- Tamil Jathagam
- Accurate report for predicting life potential.

தமிழ் காலண்டர் என்பது ஒரு சாதாரண நாட்காட்டியாக மட்டும் இல்லாமல், நம் மரபு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிக அடையாளத்தின் ஆணிவேராகும். ஒவ்வொரு திதி, நட்சத்திரம், மாதம் ஆகியவை தனித்தனியான கதைகளை சொல்லுகின்றன.
தமிழர்கள் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கும் முன், இன்றைய நல்ல நேரம், கவுரி நல்ல நேரம், முகூர்த்த நேரம், ராசி பலன்கள்( Rasi palan), ராகு காலம், எமகண்டம், ஓரை, திதி போன்ற தகவல்களை தமிழ்காலண்டரின் வழியாகக் கண்டறிவது பாரம்பரியமாகும்.
ஒரு ராசிக்கான சிறந்த மாதம் ( Rasi Month )நட்சத்திர அமைப்பு, கிரக நிலை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது வாழ்வில் முன்னேற்றம் அளிக்கும்.
நல்ல நேரம் ( Nalla Neram ) தமிழில் பொதுவாக ஒரு சிறந்த அல்லது சுப நேரத்தை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை.
இந்து கால கணிப்பு முறைப்படி கணிக்கப்படும் கால அட்டவணை. ஐந்து அங்கங்களைக் கொண்ட சாஸ்திரம் பஞ்சாங்க சாஸ்திரம் ஆகும்.
திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது.
| Date [தேதி] | Holiday [விடுமுறை] |
|---|---|
| ஜனவரி 01 | புத்தாண்டு |
| ஜனவரி 14 | பொங்கல் |
| ஜனவரி 15 | திருவள்ளுவர் தினம் |
| ஜனவரி 16 | உழவர் திருநாள் |
| ஜனவரி 26 | குடியரசு தினம் |
| மார்ச் 30 | தெலுங்கு புத்தாண்டு |
| மார்ச் 31 | இதுல் பித்ர் |
| ஏப்ரல் 10 | மகாவீர் ஜெயந்தி |
| ஏப்ரல் 14 | தமிழ் புத்தாண்டு டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி |
| ஏப்ரல் 18 | புனித வெள்ளி |
| மே 01 | மே தினம் |
| ஜூன் 07 | பக்ரீத் / ஈத் அல் அதா |
| ஜூலை 06 | முஹர்ரம் |
| ஆகஸ்ட் 15 | சுதந்திர தினம் |
| ஆகஸ்ட் 16 | ஜென்மாஷ்டமி |
| செப்டம்பர் 05 | ஈத் இ மிலாத் |
| அக்டோபர் 01 | மஹா நவமி |
| அக்டோபர் 02 | விஜய தசமி மகாத்மா காந்தி ஜெயந்தி |
| அக்டோபர் 20 | தீபாவளி |
| டிசம்பர் 25 | கிறிஸ்துமஸ் தினம் |
Recent Post
Categories