- Tamil Jathagam
- Accurate report for predicting life potential.

நமது நாட்டின் பண்பாடுகளில் (Marriage matching) மிகவும் அற்புதமானது ஆண் - பெண் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது. இந்த ஜாதக பொருத்தம் பார்ப்பது காலம் காலமாக தொண்று தொண்டு இருந்து வரும் நடைமுறையாகும்.
ஜாதகப் பொருத்தம் என்பது 12 பொருத்தங்களாக பிரிக்கப்பட்டுள்ளது கீழ்வருமாறு,
செவ்வாய் தோஷம் என்பது பற்றி பலரும் தெரிந்த விஷயம் என்றாலும் ஜாதகத்தில் சரியான முறையில் பரிசீலனை செய்து பின்பு இந்த செவ்வாய் (அங்காரக) தோஷம் உள்ளது. என்று நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
செவ்வாய் தோஷம் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால் திருமணம் தாமதாவது உண்டு.
இரு ஜாதகத்தையும் மேல்வாரியாகப் பார்த்து செவ்வாய் தோஷம் என்று தள்ளுவது பெரிய தவறு. இதில் பல விலக்குகள் உண்டு, இந்த விலக்குகளையும் சரிவர ஆராய்ந்து பார்த்து தோஷம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
நாம் மேலே பார்த்த 12 வகை பொருத்தத்தில் மிக முக்கியமான பொருத்தங்கள்,
இதில் மிக முக்கியமானது ரஜ்ஜூப் பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம். ஒவ்வொரு பொருத்தத்தின் விளக்கங்களை அடுத்து பார்க்கலாம்.
Recent Post
Categories